இன்னொரு ஜெய் பீம்: ஆஸ்காருக்கு தேர்வான ஆவணப்படம்

83பார்த்தது
இன்னொரு ஜெய் பீம்: ஆஸ்காருக்கு தேர்வான ஆவணப்படம்
திரைப்படங்களுக்கு கிடைக்கும் உயரிய அங்கீகாரமான ஆஸ்கார் விருதுக்கு இந்த வருடம் 'டு கில் எ டைகர்' என்ற ஆவணப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தனது 13 வயது மகளுக்கு நீதி கோரி போராடும் ஒரு பின்தங்கிய கிராமத்தில் வாழும் தாய், தந்தையின் கதையே 'டு கில் எ டைகர்'. இந்தியாவில், ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு பாலியல் வன்கொடுமை பதிவாகிறது, ஆனால் தண்டனை விகிதம் 30% க்கும் குறைவாகவே உள்ளது. இந்த படம் மற்றவர்களை நீதிக்காகப் போராடவும் பாலின சமத்துவதைப் பேணவும் ஊக்குவிக்கும் என்று அதன் இயக்குனர் பகுஜா கூறுகிறார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி