'கோயில் கட்டினால் எல்லாம் ஓட்டுபோட மாட்டார்கள்'

584பார்த்தது
'கோயில் கட்டினால் எல்லாம் ஓட்டுபோட மாட்டார்கள்'
கோயில் கட்டினால் மக்கள் அவர்கள் பக்கம் போய்விடுவார்கள் என்பது தவறான கருத்து என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். ராமர் கோயில் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கோயில் கட்டினால் மக்கள் ஆதரிப்பார்கள் என்றால் எல்லோரும் கோயில் கட்டப் போய்விடுவார்கள். ஒரு ஆலயம் எழுப்பினால் அவர்களுக்கு ஓட்டுபோடுவார்கள் என்று சொல்ல முடியாது; அப்படி நடந்தால் எடப்பாடி எப்போதும் அன்னபோஸ்ட்டாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி