அமேரிக்காவில் மற்றொரு இந்தியர் மரணம்

67பார்த்தது
அமேரிக்காவில் மற்றொரு இந்தியர் மரணம்
அமெரிக்காவில் இந்தியர்களின் மரணம் தொடர்கிறது. சமீபத்தில், சீக்கியர்கள் தொடர்பான கீர்த்தனை நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்ற உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் ராஜாசிங் என்ற கோல்டி (23) மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கீர்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குருத்வாராவிலிருந்து வெளியே வந்த ராஜாசிங் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். அவரது உடலை இந்தியா கொண்டு வர மத்திய அரசிடம் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி