பணமோசடிகாக Paytm பேமெண்ட் வங்கிக்கு ரூ.5.49 கோடி அபராதம்

74பார்த்தது
பணமோசடிகாக Paytm பேமெண்ட் வங்கிக்கு ரூ.5.49 கோடி அபராதம்
பணமோசடி செய்ததற்காக Paytm பேமெண்ட் வங்கிக்கு ரூ. 5.49 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, இந்திய நிதி அமைச்சகம் இந்த அபராதத்தை விதித்துள்ளது.அமைச்சகத்தின் நிதிப் புலனாய்வுப் பிரிவு, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கையை Paytm பேமெண்ட் வங்கி மீது எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு Paytm பேமெண்ட் வங்கி தனது செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. பின்னர் இந்த காலக்கெடுவானது மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி