ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்

81பார்த்தது
ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்
ஜப்பானில் ஹொக்கைடோ நகரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஹொக்கைடோ நகரில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.4 ஆக பதிவாகி உள்ளது. கடந்த புத்தாண்டு தினத்தன்று, ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி அலைகளும் ஊருக்குள் வந்தது மக்களை அச்சப்படுத்திய நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஆனால், சுனாமி குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி