தோனியின் சொந்த மண்ணில் இன்னொரு தோனி

79பார்த்தது
தோனியின் சொந்த மண்ணில் இன்னொரு தோனி
இந்திய இளம் வீரர் துருவ் ஜுரெல்லின் புத்திசாலித்தனமான ஆட்டத்தை பார்க்கும் போது அடுத்த எம்எஸ் தோனி உருவாகி வருவதை பார்க்க முடிவதாக கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.தோனியின் தீவிர ரசிகரான துருவ் ஜுரெல், தோனியை போலவே அதிரடி மற்றும் கீழ் வரிசை பேட்ஸ்மேனாக இருக்கிறார். அதேபோல் ஸ்பின் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள தேவையான திறமையும் இருப்பதால், இந்திய அணி தரமான விக்கெட் கீப்பரை கண்டறிந்துவிட்டதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி