இந்தியா கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு

71பார்த்தது
இந்தியா கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு
இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் தற்போது அறிவித்துள்ள முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் கீழ்வருமாறு,

*30 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்
*25 வயதுக்குட்பட்ட டிகிரி/டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஓராண்டுக்கு ₹1 லட்சம் உதவித் தொகையுடன் அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சி
*வெளிப்படைத்தன்மையுடன் போட்டித்தேர்வுகள் நடத்தவும், வினாத்தாள் கசிவதை தடுக்கவும் உயர் தரத்திலான புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும்
*உணவு டெலிவரி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மேம்பட்ட வேலைச்சூழலை உறுதி செய்ய புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும்

தொடர்புடைய செய்தி