இபிஎஸ் 70வது பிறந்தநாள்: வாழ்த்திய அண்ணாமலை

74பார்த்தது
இபிஎஸ் 70வது பிறந்தநாள்: வாழ்த்திய அண்ணாமலை
இன்று(மே 12) 70வது பிறந்தநாளை கொண்டாடி வரும் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி இருக்கிறார். தனது 'X' தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "தமிழக முன்னாள் முதலமைச்சரும் அஇஅதிமுக பொதுச்செயலாளருமான திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர வேண்டிக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி