சேப்பாக்கத்தில் தோனி ஆடும் கடைசி ஆட்டம்

78பார்த்தது
சேப்பாக்கத்தில் தோனி ஆடும் கடைசி ஆட்டம்
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் இன்று ஆடவிருக்கிறது. ராஜஸ்தானுக்கு எதிரான இந்த ஆட்டத்தோடு தோனி ஓய்வு பெற இருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால், இந்த போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்று பிளே ஆஃப்பிலும் வென்றால் சேப்பாக்கத்தில் மீண்டும் தோனியின் ஆட்டத்தை காணலாம் என ரசிகர்கள் எதிர்பாத்து காத்திருக்கின்றனர். ஆனால், இன்றைய போட்டியில் தோல்வியை தழுவினால் இதுவே சேப்பாக்கத்தில் தோனி விளையாடும் கடைசி போட்டியாக அமையும்.

தொடர்புடைய செய்தி