ஆண்டி வெறியன்.. கரும்புள்ளி குத்திய ஊர் மக்கள் (வீடியோ)

63பார்த்தது
உத்தரப்பிரதேச மாநிலம் படவுன் பகுதியை அடுத்துள்ள கிராமம் ஒன்றில் திருமணமான பெண்ணை இளைஞர் ஒருவர் காதலித்து வந்தார். இவர்களுக்குள் இருந்த நெருக்கம் அப்பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. இந்த நிலையில், சம்பவத்தன்று கணவர், தனது மனைவி மற்றும் கள்ளக்காதலனை கையும் களவுமாக பிடித்தார்.
பின்னர் கிராமத்தில் பஞ்சாயத்து கூட்டப்பட்டது.

ஊர் பெரியோர்களின் தீர்ப்பின்படி, இளைஞர்களுக்கு வலுக்கட்டாயமாக மலத்தை ஊட்டி, சிறுநீர் குடிக்க வைத்து துன்புறுத்தினர். முகத்தில் கருப்பு சாயம் பூசி, செருப்பு மாலை அணிவித்து ஊர் முழுவதும் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். இந்த அதிர்ச்சிகர வீடியோ வைரலாகி வருகிறது.