மனோரமாவின் கடைசி வரை நிறைவேறாத ஆசை

561பார்த்தது
மனோரமாவின் கடைசி வரை நிறைவேறாத ஆசை
தமிழ் திரையுலகில் மனோரமா ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. நகைச்சுவை என்றாலும் சரி, அழுகை என்றாலும் சரி, குணச்சித்திரம் என்றாலும் சரி அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கி விடுவார் ஆனால் அவருடைய மனதில் இருந்த ஒரே ஒரு குறை திருநங்கையாக நடிக்க முடியவில்லையே என்பதுதான். ஒருமுறை திருநங்கைகள் மனோரமாவை சந்தித்து விட்டு திரும்பிய போது, அனைவரும் தங்களை கேலிக் பொருட்களாக நினைப்பதாக கூறி வருத்தப்பட்டுள்ளனர். அதைக் கேட்ட அவர் திருநங்கையாக நடிக்க விரும்பினார். ஆனால் அந்த நோக்கம் நிறைவேறாமலேயே அவர் மறைந்து விட்டார்.

தொடர்புடைய செய்தி