விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி பெண்

50பார்த்தது
விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி பெண்
அமெரிக்கா விண்வெளியில், சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்து, ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அங்கு சுழற்சி முறையில் வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பெண் சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். அங்கு ஒரு வார காலம் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபட இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த மிஷனை வரும் மே 6ம் தேதி திங்கட்கிழமை இரவு 10:34 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி