தென் கொரியாவில் இன்று நாடாளுமன்ற தேர்தல்

54பார்த்தது
தென் கொரியாவில் இன்று நாடாளுமன்ற தேர்தல்
தென் கொரியாவின் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. புதன்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 300 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 254 இடங்கள் நேரடித் தேர்தல் மூலம் நிரப்பப்படுகின்றன. மீதமுள்ள 46 இடங்கள் சிறு கட்சிகளுக்கு அவர்கள் பெறும் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. முக்கியமாக ஆளும் மக்கள் சக்தி கட்சியும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன. மொத்தம் 4.4 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி