அசத்த வரும் விவோ வி40 ஸ்மார்ட்போன்! சூப்பரான சிறப்பம்சங்கள்

65பார்த்தது
அசத்த வரும் விவோ வி40 ஸ்மார்ட்போன்! சூப்பரான சிறப்பம்சங்கள்
விவோ, வி30 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திய சில மாதங்களுக்குப் பிறகு அதன் சமீபத்திய ஸ்மார்ட்போனான விவோ வி40 சீரிசை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. விவோ வி40 மற்றும் விவோ வி40 ப்ரோ வருகிற ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகமாகலாம். விவோ வி40 மாடல் 8ஜிபி ரேம் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே 1260x2800 பிக்சல் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி