உடல் உறுப்புகள் கூறும் வியக்கவைக்கும் உண்மைகள்

70பார்த்தது
உடல் உறுப்புகள் கூறும் வியக்கவைக்கும் உண்மைகள்
மனித உடல் வியப்பான விஷயங்களை உள்ளடக்கியது, நமது கண்கள் ஒவ்வொரு நொடியும் 50 வெவ்வேறு பொருட்களில் கவனம் செலுத்தும் ஆற்றல் கொண்டது. மனிதர்களுக்கு கைரேகை தனித்துவமாக இருப்பது போல நாக்கிலும் ரேகை உள்ளது, எந்த மனிதருக்கும் ஒரே மாதிரியான பற்கள் இருக்காது. சராசரி மனிதர்கள் நாள் ஒன்றுக்கு 23 ஆயிரம் முறை காற்றை உள்ளிழுத்தல் மற்றும் வெளியேற்றுதல் வேலையை செய்கிறார்கள். இதயத்தின் சராசரி எடை 220-260 கிராம்.

தொடர்புடைய செய்தி