கருப்பு அரிசியின் அற்புதமான நன்மைகள்

68பார்த்தது
கருப்பு அரிசியின் அற்புதமான நன்மைகள்
கருப்பு அரிசி மண் வாசனை நிரம்பியதாக இருக்கும். இதில் வைட்டமின்கள், மினரல்கள், ஆண்டிஆக்ஸிடண்ட் போன்றவை மிகுதியாக இருக்கும். வைட்டமின் இ மற்றும் இரும்புச்சத்து மிகுதியாக இருப்பதால் தான் இது கருப்பு நிறத்தில் உள்ளது. மற்ற அரிசிகளை விட நார்ச்சத்து, புரதம், ஆண்டிஆக்ஸிடண்ட் கருப்பு அரிசியில் அதிகமாக இருக்கிறது. இதில் இனிப்பு பொங்கல், பாயாசம், சாதம், கஞ்சி, இட்லி மற்றும் தோசை போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்தி