2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா-தி ரைஸ்'. இப்படம் மட்டுமில்லாமல், இதில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன. குறிப்பாக இதில் வரும் 'ஏய் பேட்டா இது என் பட்டா' பாடல் ரசிகர்களால் விரும்பப்படும் ஒன்றாகவும் மாறியது. இப்படம் வெற்றிபெற இப்பாடலின் பங்கும் சிறிதளவு உள்ளது. இந்நிலையில், இந்த பாடலில் நடிக்க அல்லு அர்ஜுன் 24 உடைகள் அணிந்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இப்படம் ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.