இடைத்தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்த அதிமுக வாக்காளர்கள்!

78பார்த்தது
இடைத்தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்த அதிமுக வாக்காளர்கள்!
மக்களவைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதிக்கு உட்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் 39.6% வாக்குகளை ரெண்டுமே திமுக கூட்டணி பெற்றிருந்த நிலையில், இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 63.22% ஆக அதிகரித்துள்ளது. அதிமுக தொண்டர்கள் இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்ட நிலையில், அதிமுகவின் 34.4% வாக்குகள் பெருமளவு திமுகவுக்கு மாறியுள்ளது.

தொடர்புடைய செய்தி