அதிமுகவினர் திமுகவுக்கு வாக்களியுங்கள் - திமுக கூட்டணி கட்சி கோரிக்கை

84பார்த்தது
அதிமுகவினர் திமுகவுக்கு வாக்களியுங்கள் - திமுக கூட்டணி கட்சி கோரிக்கை
“இந்த தேர்தலில் வெற்றிப் பெற்று மோடி மீண்டும் பிரதமரானால் அதிமுக என்ற கட்சியே இருக்காது” என கொங்கு ஈஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார். ஈரோட்டில் பிரச்சாரத்தில் பேசிய அவர், “அதிமுகவை காப்பாற்ற வேண்டுமானால், அதிமுக தொண்டர்கள் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். கூட்டணியில் இருந்து வெளியே வருவது போல் வந்து பின்னர் மீண்டும் பாஜகவை இபிஎஸ் ஆதரிப்பார். ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி கட்சிகளை பாஜக அழித்து வருகிறது. இந்த முறை மோடி வெற்றி பெற்றால் அதிமுகவை அழித்து விடுவார்” என்றார்.

தொடர்புடைய செய்தி