பாஜகவில் இணைந்த விளையாட்டு வீரர்

74பார்த்தது
பாஜகவில் இணைந்த விளையாட்டு வீரர்
ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட ஒற்றுமையாத்திரை பயணத்தில் இவர் கலந்து கொண்டிருந்தார். மதுரா தொகுதியில் நடிகை ஹேமமாலினிக்கு எதிராக இவர் நிறுத்தப்படலாம் எனவும் சொல்லப்பட்டு வந்தது இந்நிலையில் திடீரென பாஜகவின் இணைந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி