"அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான்"

57பார்த்தது
"அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான்"
எங்கள் கூட்டணியில் பாஜக இருந்த போது அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு ஏற்பட்ட தோல்விக்கு பின் முதல்முறையாக சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பழனிசாமி, "2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் பெற்றதை விட குறைவான வாக்குகளையே அண்ணாமலை பெற்றுள்ளார். அண்ணாமலை போன்றவர்கள் பாஜகவில் இருந்தால் அக்கட்சி தோற்கத்தான் செய்யும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி