மூளையைக் காப்போம்! உலக மூளைக்கட்டி தினம் இன்று

63பார்த்தது
மூளையைக் காப்போம்! உலக மூளைக்கட்டி தினம் இன்று
ஆண்டுதோறும் ஜூன் 8ம் தேதி (இன்று) உலக மூளைக்கட்டி தினம் அனுசரிக்கப்படுகிறது. சராசரியாக உலகம் முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 500 பேருக்கும் மேலானவர்களுக்கு மூளைக்கட்டி இருப்பது கண்டறியப்படுகிறது. எனவே இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தீங்குதரும் மூளைக்கட்டியை நோக்கி உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதற்கும், இந்நோய் தொடர்பான ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதையும், மருந்துகளை கண்டறிவதையும் முக்கிய நோக்கமாக கொண்டு இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி