கள்ளக்காதலில் மனைவி இருந்தால் கணவர் விவாகரத்து பெறலாம்

9646பார்த்தது
கள்ளக்காதலில் மனைவி இருந்தால் கணவர் விவாகரத்து பெறலாம்
ஒருவரது மனைவி தவறான உறவு வைத்திருந்தால், அதனை அடிப்படைக் காரணமாக வைத்து கணவர் விவாகரத்துப் பெற்றுக்கொள்ளலாம் என சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக கீழ்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், மனைவியின் தவறான தொடர்பு கணவருக்கு இழைக்கப்படும் கொடுமை என்றும் இது இந்து திருமணச் சட்டத்தின் 13 (1) (i-a) ஆவது பிரிவின்கீழ் திருமணத்தை ரத்து செய்ய வழிவகை செய்கிறது எனவும் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி