தங்கத்தின் விலை ரூ.1,520 குறைவு

13646பார்த்தது
தங்கத்தின் விலை ரூ.1,520 குறைவு
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாள்களாக அதிகரித்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு 1,520 ரூபாய் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,520 ரூபாய் குறைந்து 53,200 ரூபாய்க்கும், கிராமுக்கு 190 குறைந்து 6,650 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் 55 ஆயிரத்திற்கு மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது 2,000-கும் மேல் குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி