தொண்டையில் சிக்கிய நாணயம் 7 வருடங்களுக்கு பிறகு அகற்றம்!

85பார்த்தது
தொண்டையில் சிக்கிய நாணயம் 7 வருடங்களுக்கு பிறகு அகற்றம்!
உத்திரப்பிரதேசத்தில் 12 வயது சிறுவனின் தொண்டையில் சிக்கிய நாணயத்தை 7 ஆண்டுகளுக்குப் பிறகு அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். அன்குல் என்ற சிறுவன் 5 வயதாக இருக்கும் போது 1 ரூபாய் நாணயத்தை விழுங்கியுள்ளார். எனினும் சமீபத்தில் அவருக்கு தொண்டை வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்றபோது உண்மை தெரியவந்துள்ளது. இதையடுத்து, தொலைநோக்கி அறுவை சிகிச்சை முறையைப் பயன்படுத்தி நாணயம் இறுதியாக அகற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி