தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை

80பார்த்தது
தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் வரும் ஜூன் 18ஆம் தேதி சென்னை பனையூரில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்தும், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்தும், பொதுத் தேர்வில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி