பாஜவுடன் அதிமுக கூட்டணி உறுதி.. உளறி கொட்டிய திண்டுக்கல் சீனிவாசன்

65பார்த்தது
சட்டப்பேரவைக்கு வரும்போது பாமக எம்எல்ஏ-க்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிக்கொண்டு வந்தார். பாமக எம்எல்ஏ சதாசிவத்திடம் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "நாங்க எல்லாம் கூட்டணிங்க" என திண்டுக்கல் சீனிவாசன் பதிலளித்துள்ளார். முன்னதாக, அமித் ஷாவை இரும்பு மனிதர் என ஆர்.பி. உதயகுமார் புகழ்ந்தார். கூட்டணி பற்றி அமித் ஷாவிடம் பேசவே இல்லை என இபிஎஸ் கூறிய நிலையில், அதிமுகவினரின் அடுத்தடுத்த பேச்சுக்கள் கூட்டணி உறுதியாவதை காட்டுகின்றன.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி