அதிமுகவினர் விளம்பரம் செய்கின்றனர் - துரைமுருகன்

51பார்த்தது
அதிமுகவினர் விளம்பரம் செய்கின்றனர் - துரைமுருகன்
கேள்வி நேரத்தின் போது தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், “பிரச்சனையை சபையில் பேச அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து வந்து ஊடகத்திடம் மட்டும் பேசிவிட்டு வீட்டுக்குப் போய் விடுகிறார்கள். விளம்பரத்திற்காகவே அதிமுகவினர் தொடர்ந்து அவை விதிகளுக்கு முரணாக செயல்பட்டு வருகின்றனர்” என்றார்.

தொடர்புடைய செய்தி