போதைப்பொருள் தடுப்பு தினத்தின் முக்கியத்துவம் என்ன..?

71பார்த்தது
போதைப்பொருள் தடுப்பு தினத்தின் முக்கியத்துவம் என்ன..?
இன்று (ஜூன் 26) உலகம் எங்கிலும் போதைப் பொருள் தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலகில் உள்ள பல அரசுகளுக்கும் பெரும் சவாலாக அமைந்த பிரச்சினை தான் போதைப் பொருள். போதைப் பொருள் விற்பனை, போதைப் பொருள் கடத்தல், போதை பொருட்களை பயன்படுத்துதல் ஆகியவற்றை தடுக்கவும், அது தொடர்பான சுகாதார சவால்களை எதிர்கொள்ளவும், போதை பொருட்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான சிகிச்சை, கல்வி, மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிற்பதற்காகவும் இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி