அட நடிகை கனகாவா இது ஆள் அடையாளமே தெரியலையே!

72பார்த்தது
அட நடிகை கனகாவா இது ஆள் அடையாளமே தெரியலையே!
'கரகாட்டகாரன்' படத்தில் நடித்து தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை கனகா. பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளான இவர், 1990 காலகட்டங்களில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். கடைசியாக 1999-ல் வெளியான 'விரலுக்கேத்த வீக்கம்' படத்தில் நடித்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள ஷாப்பிங் மாலில் ரசிகர் ஒருவருடன் கனகா எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு அதில் காணப்படுகிறார்.

தொடர்புடைய செய்தி