ஜப்பானில் அடுத்தடுத்தது நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை (வீடியோ)

77பார்த்தது
ஜப்பானில் அடுத்தடுத்தது இரண்டு இடங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு ஜப்பானில் உள்ள குயுசூ தீவில் அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இரண்டு நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் 6.9 மற்றும் 7.1 ஆகவும் பதிவாகி உள்ளது. இதையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஜப்பான் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி