பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விஜய்

72பார்த்தது
பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விஜய்
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுக்காக நான் பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய், ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்ததாக விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி