ஆசைக்காட்டி ரூ.1.02 கோடி மோசடி... கணவன், மனைவி கைது

1063பார்த்தது
ஆசைக்காட்டி ரூ.1.02 கோடி மோசடி... கணவன், மனைவி கைது
கோவை பூ மார்க்கெட் பகுதியில் பூஜை பொருட்கள் கடை நடத்திவருபவர் தமிழ்பாண்டியன் (33). இவரிடமும், இவரது நண்பர்களிடமும் வீரகேரளத்தைச் சேர்ந்த விஜயகுமார் (38), அவரது மனைவி பிரியதர்ஷினி (37) ஆகியோர் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.1.02 கோடி முதலீட்டை பெற்றுள்ளனர். சில மாதங்கள் லாபம் கொடுத்த தம்பதி பின்னர் அதனை நிறுத்திவிட்டனர். இதனால், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அனைவரும் ஆர்.எஸ். புரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி