தென்னிந்திய சிமெண்ட் விற்பனையில் களமிறங்க அதானி மெகா திட்டம்

50பார்த்தது
தென்னிந்திய சிமெண்ட் விற்பனையில் களமிறங்க அதானி மெகா திட்டம்
சிமெண்ட் வர்த்தகத்தில் ஒட்டுமொத்த ஆதிக்கம் செலுத்தும் முயற்சியாக சுமார் ரூ.10,000 கோடி செலவில் பென்னா சிமெண்ட் நிறுவனத்தை கவுதம் அதானி தவசப்படுத்தி இருக்கிறார். சிமெண்ட் தயாரிப்பில் தனி ஆதிக்கம் செலுத்தும் வகையில், அதன் எல்லைகளை விரிவாக்க அதானியின் அம்புஜா சிமெண்ட்ஸ் திட்டமிட்டு இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநிலத்தை மையமாக கொண்டு இருக்கும் பென்னா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை அதானி குழுமம் கையகப்படுத்த இருக்கிறது.

தொடர்புடைய செய்தி