கால்நடை படிப்பு: 11,000 மாணவர்கள் விண்ணப்பம்

51பார்த்தது
கால்நடை படிப்பு: 11,000 மாணவர்கள் விண்ணப்பம்
சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தில் BVSc அண்டு AH பட்டப்படிப்புக்கு 9,039 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். BTech பட்டப்படிப்புக்கு 1,872 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர் என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பட்டப்படிப்பில் சேர மாணவர்கள் adm.tanuvas.ac.in மூலம் ஜூன் 21 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி