சுசித்ராவுக்கு நடிகை த்ரிஷா பதிலடி

77பார்த்தது
சுசித்ராவுக்கு நடிகை த்ரிஷா பதிலடி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோடு நடிகை த்ரிஷாவை ஒப்பிட்டு பாடகி சுசித்ரா அண்மையில் பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், விஜய் கட்சியில் த்ரிஷா இணைய இருப்பதாக பாடகி சுசித்ரா கூறியிருந்து சமூகவலைதளங்களில் விவாதமானது. இந்நிலையில், த்ரிஷா தனது எக்ஸ் பதிவில், ”நீங்கள் ஏதேனும் ஒன்றை தவிர்க்க நினைத்தால் உங்களை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டு கொள்ளாதீர்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி