நீரிழிவு நோயாளிகள் உறுப்பு தானம் செய்ய முடியுமா?

52பார்த்தது
முன்பு உறுப்பு தானம் செய்வதற்கு பல கட்டுப்பாடுகள் இருந்தது. ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கை, மாறிவரும் சூழல் காரணமாக பலருக்கும் உறுப்புகள் சேதமடைவதால் அந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளது. நீரிழிவு, ரத்த கொதிப்பு உள்ளவர்களும் உறுப்பு தானம் செய்ய முடியும். சில பரிசோதனைகள் செய்த பின்பு, பின்னாளில் இவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என கண்டறிந்த பின்னர் நீரிழிவு உள்ளவர்கள் உறுப்பு தானம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

நன்றி: Apollo

தொடர்புடைய செய்தி