கூட்டு பலாத்கார விவகாரம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

71பார்த்தது
கூட்டு பலாத்கார விவகாரம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகே கஞ்சா போதையில் இருந்த 4 பேர் இளம்பெண்ணைக் கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், “கூட்டுப் பலாத்காரம் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இதில், திமுகவைச் சேர்ந்த உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றங்களில் ஈடுபடுபவர்கள் திமுகவினர் என்பதாலேயே, போலீசாரும் கண்டுகொள்ளவில்லை. இதுபோன்ற மிக மோசமான குற்றம் அரங்கேறியிருக்கிறது” என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி