சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க தடை!

66பார்த்தது
சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க தடை!
சவுக்கு சங்கர் மீது நடவடிக்கைகளை எடுக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தற்போது போடப்பட்டுள்ள குண்டர் சட்டம் உள்ளிட்ட வழக்குகளுக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்யவும் தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார். தனக்கு எதிரான வழக்குகள் அத்தனையையும் ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் தொடர்ந்த மனு மீது பதில் அளிக்கவும் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்தி