28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

81பார்த்தது
28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இரவு 8 மணி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், திருச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி