நடிகை தமன்னா நேரில் ஆஜராக சம்மன்

20893பார்த்தது
நடிகை தமன்னா நேரில் ஆஜராக சம்மன்
2023 ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்ப viacom நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் Fairplay என்ற செயலியில் சட்டவிரோதமாக போட்டிகளை ஒளிபரப்பியதால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக viacom சார்பில் மும்பை சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பில் நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் ஏப்ரல் 29 நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. பிரபல நட்சத்திரங்கள், Fairplay செயலியில் போட்டிகளை பார்க்க மக்களை ஊக்குவித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

தொடர்புடைய செய்தி