‘கங்குவா’ படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?

66பார்த்தது
‘கங்குவா’ படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?
சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. சரித்திர படமாக உருவாகும் கங்குவா, 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான டீசர் யூடியூப்பில் 20M பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில், தற்போது படம் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘கங்குவா’ படத்தின் பட்ஜெட் ரூ.350 கோடி என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி