மகன் கண் முன்னே மயங்கி விழுந்து உயிரிழந்த நடிகர் (வீடியோ)

79பார்த்தது
கர்பா கிங் என்று அழைக்கப்படும் நடிகர் அசோக் மாலி நடனமாடிக் கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. புனே சக்கனில் நவராத்திரி நிகழ்ச்சிக்கு அழைக்கபட்ட அசோக் மாலி, தனது மகனுடன் இணைந்து கர்பா நடனமாடிக் கொண்டிருந்த போது, ​​திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி