வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்படும்

76பார்த்தது
வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்படும்
ஒவ்வொரு சுற்றுக்கும் வாக்கு எண்ணிக்கை குறித்து அரசியல் பிரமுகர்களுக்கு தெரிவிக்கப்படும். வாக்கு எண்ணும் மையங்களில் எந்தவிதமான பிரச்னைகளும், ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்படும். வாக்கு எண்ணும் மையத்திற்குள், பத்திரிகையாளர்களுக்கு தொலைபேசி உபயோகிக்க அனுமதி கிடையாது என சென்னையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி