பயங்கர விபத்து.. 3 பேர் பலி (வீடியோ)

18135பார்த்தது
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் இன்று (ஜூன் 3) பயங்கர விபத்து நடந்தது. சைபர் சௌக் பகுதியில் கிரீன் சிக்னல் விழுந்த பிறகு ஒரு சில பைக்குகள் சாலையைக் கடக்கின்றன. அப்போது அந்த வழியாக கார் ஒன்று சாலையை கடந்து கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது வேகமாக மோதியது. இதனால், பைக்கில் சென்ற பலர் காற்றில் பறந்து கீழே விழுந்தனர். இந்த விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஐவர் பலத்த காயம் அடைந்தனர். மேலும் கீழே விழுந்த ஒரு குழந்தை, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

தொடர்புடைய செய்தி