பங்குச்சந்தைகள் பெரும் ஏற்றத்துடன் நிறைவு

59பார்த்தது
பங்குச்சந்தைகள் பெரும் ஏற்றத்துடன் நிறைவு
மக்களவை தேர்தல் கருத்துக் கணிப்புகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைக்கும் எனத் தெரிவித்ததால், உள்நாட்டுப் பங்குச் சந்தை குறியீடுகள் திங்களன்று பெரும் ஏற்றத்துடன் முடிவடைந்தன. சென்செக்ஸ் 2,507.47 புள்ளிகள் அதிகரித்து 76,468.78 ஆகவும், நிஃப்டி 733.20 புள்ளிகள் அதிகரித்து 23,263.90 ஆகவும் உள்ளன. நிஃப்டியில் அதானி போர்ட்ஸ், என்டிபிசி, எஸ்பிஐ, பவர் கிரிட் கார்ப் பங்குகள் லாபம் ஈட்ட, இன்ஃபோசிஸ், எச்சிஎல், நெஸ்லே, ரெட்டி லேப்ஸ் ஆகியவை சரிவைச் சந்தித்தன. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 83.14 ஆக இருந்தது.
Job Suitcase

Jobs near you