விஜய் மகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகர் சந்தீப் கிஷன்?

57பார்த்தது
விஜய் மகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகர் சந்தீப் கிஷன்?
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதாரமெடுக்கவுள்ளார். முன்னதாக அவர் இயக்கும் படத்தை லைகா ப்ரொடக்சன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனையடுத்து யார் இந்த படத்தில் கதாநாயகனாக நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. முதலில் சூரி இந்த படத்தில் நடிக்கப்போகிறார் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் நடிகர் சந்தீப் கிஷன் இந்த படத்தின் நாயானாக நடிக்கவிருக்கிறார் என தகவ வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் இந்த படம் உருவாக்கவுள்ளது.

தொடர்புடைய செய்தி