உடல் உஷ்ணம் அதிகரித்தால், இதயத்திற்கு பாதிப்பு ஏற்படும்.!

56பார்த்தது
உடல் உஷ்ணம் அதிகரித்தால், இதயத்திற்கு பாதிப்பு ஏற்படும்.!
உடல் வெப்பநிலை உயரும் போது, ​​இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து, இதய அழுத்தம் அதிகரிக்கும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு அறிக்கை 'அன்னல்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசின்' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 20 இளம் ஆரோக்கியமான நபர்கள், 21 ஆரோக்கியமான நடுத்தர வயது நபர்கள் மற்றும் கரோனரி தமனி நோயால் (CAD) பாதிக்கப்பட்ட வயதான நபர்கள் 20 பேர் பங்கேற்றனர். ஆய்வு முடிவில் உடலில் 1.5 °C வெப்பம் அதிகரிக்கும் போது, இதயத்திற்கு செல்லும் இரத்த அழுத்தம் இரட்டிப்பாகிறது என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி