தவெக விஜயுடன் ரகசிய அரசியல் வியூகம்: நடிகர் பார்த்திபன் பதிவு

73பார்த்தது
தவெக விஜயுடன் ரகசிய அரசியல் வியூகம்: நடிகர் பார்த்திபன் பதிவு
தவெக தலைவர் விஜயுடன் உரையாடுவது போல கனவு கண்டதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். "ஊடலான உரையாடல், பஜ்ஜியுடன் தேநீரை ருசித்தல், வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் அமைத்தல் என பேச்சுகள் போனது. அதை பதிவு செய்ய ஒரு selfie எடுக்க நினைத்தால் அது கனவு! சமீபமாக என்னிடம் அவர் பற்றிய கேள்விகள் அது சம்மந்தமான மந்தமான என் பதில்கள் இப்படி சில பல விஷயங்கள் கனவுக்கு காரணமாக இருக்கலாம்” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி