நடிகர் மதுரை மோகன் உடல்நலக்குறைவால் காலமானார்

99375பார்த்தது
நடிகர் மதுரை மோகன் உடல்நலக்குறைவால் காலமானார்
நடிகர் மதுரை மோகன் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். சுமார் 40 ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்த நடிகர் மதுரை மோகன் “முண்டாசுப்பட்டி” படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.